Monday, September 23, 2019

DR.BALAMURUGAN COMMERCIAL AT TIRUNELVELI

The plot is a corner plot enveloped by the main road on the shorter side and a lateral road along the longer side. The site being linear and situated by tall buildings influenced the form of the commercial complex. The form was developed as a stacked configuration of offset of boxes due to the shape of the site and to maximize the builtup area while enhanacing the aesthetics of the design. In a context like this the strategy of the design was almost an attempt to visually grab the attention of viewers by making the façade look different. The planning of the commercial complex was such that two entries were provided, one from each road, leading to the different levels of the complex. The entry access was designed such that the different floors could be independently accessed by separate ramps and stairs with the central service core placed at the rear side of the site. It consists of a basement, ground floor, first floor with an exterior staircase and ramp access, second floor and third floor accessed through the service core and the fourth floor consists of provision for a rooftop restaurant. Each floor was designed as staggered blocks with sharp edges projecting outwards as cantilevered structures to create visual interest for the commuters on the road. The façade of the third floor was to be treated differently hence it is to be cladded with CNC panels with a perforated design to make the entire block look dazzling. The design was a typological departure from the rest of the commercial buildings in the town. It was done as a formal abstraction for intergrating the building design with its neighbourhood. The commercial complex design had to be dramatic and eye catching. Due to its rigid form and the limitation placed due to site restrictions, the play was done mostly with the inclined façade and sharp edges to create interest and the façade was treated with materials such as CNC panels, metal deck, exposed concrete and steel.







MR.AADLESAN RESIDENCE


பாரம்பரிய கலையை ( Traditional style ) நவீனமயமாக்கும் முயற்சியில் உண்டாகி வரும் ஆடல் ஈசன் இல்லத்தின் இறுதி படங்களை பதிவு செய்வதற்கு முன் ஒரு விரிவுரை. பல அரை திரை தடுப்பின்றி ( Separation by walls ) உருவான இந்த வீட்டில் சிற்பங்கள் சிதறி பார்பவரை எங்கும் அமர செய்து ரசிக்க வைக்கும் திறன் கொண்டது. வீட்டிற்கும் தெருவிற்கும் இடையே ஒரு வெள்ளை கோட்டை தடுப்பின்றி சுற்று சுவர்களில் இருக்கும் துளைகள்( Perforated ) வீட்டில் இருப்பவரின் திறந்த உள்ளதை வெளிப்படுத்துகின்றது செயற்கை வெளிச்சம் மற்றும் காற்று தேவையின்றி வீட்டில் பச்சை முற்றங்கள் ( Green court ) படர்ந்து இருக்கின்றது. மறுபயன்பாடு கட்டுமான பொருட்கள் ( Reusable building material ) கொண்டு வீட்டின் வெளி சுவர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பச்சை சூழ் அகவெளி ( Green court ) இயற்கை காற்றையும் வெளிச்சத்தையும் வீட்டின் உள்ளே செலுத்துகின்றது நார்காளிகளுக்கு வேலையின்றி வீட்டின் அமைப்பிலேயே உட்கார் வடிவங்கள் ( Seaters ) அமர உதவுகின்றது. வீட்டின் நுழைவாயில் அம்மாவின் படுக்கையறை பல கண்ணாடி ஜன்னல்களை கொண்டு வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ளது. அம்மாவின் அறையில் இருந்து தனியாக பச்சை அகவெளி அமைத்து அவர்களை புத்துணர்ச்சி தருகின்றது. வீட்டின் உள்ளெ அனைவரும் அன்பை பகிரும் வண்ணம் இருக்கின்றது. வீட்டின் தரையில் ஆதங்குடியினரின் கைவண்ணத்தில் ஆன ஆதங்குடி ஓடுகள்( Athangudi Tiles ) பதிக்கப்பட்டு அழகு சேர்கின்றது. ஆங்காங்கே வெள்ளை மற்றும் கருப்பு நிற வண்ண ஓடுகள் பதிக்கப்பட்டு பார்பவரை சிந்திக்க வைக்கிறது. நுண்ணிய துளை செங்கல் ( Porotherm Bricks ) வீட்டின் சுற்று சுவர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நடுநிலை படுத்தி எதையும் அடிக்கோடிட்டு காட்ட முடியாத வகையில் அனைத்தும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டின் குடும்ப அரை இரட்டை உயர தளத்துடன் ( Double height ceiling ) அமைந்துள்ளது. களிப்பறைகளுக்கு பெங்களூரு படிவ துளைகள்( Bangalore Jaali ) மற்றும் சில சுவர்களுக்கு தேனி கல் முழுவதும் வெளிப்படும் ( Exposed ) வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. முழுவதும் வெளிப்படும் கான்கிரீட் ( Exposed Concrete ) சுவர்களும் மங்கல் சிவப்பாய் இருக்கிற ஓடுகளும் ( Terracotta Tiles ) கண்களுக்கு காட்சி பலம் ( Visual strength ) அழிக்கிறது. 

This is a small note before the final photos of the house that is in the verge of bringing traditional style in a modernistic way. A house that is not been separated by walls and beholds the person with beautiful sculptures laid all around the house The perforations on the walls helps in breaking the visual barrier between the inside and outside The green court all around the house reduces the use of artificial sunlight and air by providing abundant natural light and ventilation. Reusable building materials are used to make the buildings breathe. Concrete seaters flows along with the building enclosure neglecting the use of furniture. The mom’s bedroom is placed on the entrance such that she monitors the activities of the house and can take part in every event. The court flows in her bedroom providing a place to ease and relax in harmony. The floors of the house are an ideal make of the ATHANGUDI TILES with patterns of yellow patterns of white and grey falls in abstract at places making the observer question on the position Porotherm brick is reused on the compound walls adding beauty to the exterior view on the street. Every aspect is being detailed to perfection The family space has a double height ceiling, the walls of the toilet having Bangalore jaali works and certain walls with THENI KAL that adds beauty. The combination of exposed concrete walls and terracotta tiles gives visual strength to the viewers.


















Saturday, September 14, 2019

HONOURABLE FORMER CHIEF MINISTER SELVI J.JAYALALITHA'S MEMORIAL

கரிம வடிவ ஒளித்துளைகளின் மூலம் இயற்கை கதிர்கள் கட்டிடத்தில் ஊடுருவி பூமியை முத்தமிட்டு மகிழ்கின்றது. இந்த கட்டிடம் இயல்பான கட்டிடங்களை போன்று இல்லாமல் கரிம வடிவம் கொண்டு புதிய கட்டிட கலையை தமிழ்நாடு மக்களிடம் இருந்து எடுத்து செல்லும் கட்டிடக்கலையில் ஒரு புதிய முயற்சி.
The sunrays enjoy penetrating through the building to kiss the natural ground through the organic openings on the roof. This structure breaks down the hurdles of the building normal structure and thrives in bringing up the traditional Tamilnadu style to reach higher levels.






















HOLIDAY HOMES AT YERCAUD


A Holiday Homes at Yercaud

It is a Holiday Home at Yercaud salem,Tamilnadu.

It is Designed for
Two brothers
from Salem with their elderly Parents and their young childrens

On their busy with their business works ,tensions throughout the week ...to chill out ,relax ,enjoy their weekend this holiday Homes will used..
The site is 1.5 acres with natural contours and surrounded by trees.

The site has large inviting Welcome space with Car parking as a Earth mound with Staff quarters.

Through the Winding step s Way we climb up to reach Stilt Floor from the Car park.
The Stilt Floor has a open Seating Kund Space with Kids Play Area looking over the Natural Trees around
The Exiting Trees are also retained framed structures are designed according.

The Ground Floor has Welcome Pavilion space with  Thinnai.
There is Narrow Courtyard near the Main Door with Long trees creates blissful and inviting space.
From the Living Room Elderly parent can easily overlook the young childrens playing in Swimming pool.
There is Large Swimming pool with Barbeque Space and Wooden deck surrounded by trees and land forms.
The First Floor has Two bedrooms for Two brothers with Viewing Wooden decks.
There is large viewing wooden metal deck is in First Floor with Beautiful Jungle of Nature Trees,Birds and Flowers.

As we Time constraints for Speedy construction.
We choosed the Material as  Steel for Framing works.
The Steel frames are fabricated at workshop and assembled at site which saved a lot of time in construction process.
The Framing works are fabricated considering the Wind loads.

The Challenges in designing and construction in hilly contours.
Considering the Natural slope cut and fill method is practiced

 The another main challenge for us to retain the Existing trees and we retained it.
The Enormous amount of  stone Availability at site Compound wall , stilt Floor walls and retaining walls are constructed using Random rubble stone Masonry.

ஏற்காட்டில் ஓர் விடுமுறை இல்லம்

ஏற்காட்டில் உருவாக்கப்படும் இந்த விடுமுறை இல்லம் , பலசிறப்புக்களைக் கொண்டது
- கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மரங்கள், காடு சூழ்ந்தவனத்தில், தன்  விடுமுறை நாட்களை இயற்கை எழிலுடன் தன் குடும்பங்களோடு மகிழ உருவாக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை இல்லத்தில் பலசிறப்பம்சங்கள் உள்ளடக்கியது
- உலோகத்தால் உருவாக்கப்பட்டு வரும் இந்த வீடு இயற்கையை முத்தமிடும் வண்ணம் உயர்ந்து எழுந்து உறுதியாகநிற்கிறது
- உள்ளூரில் அதிகம் பயன்பாட்டில் உள்ள கருங்கல் கொன்டே உருவாக்கபடுகிறது
- மரங்கள், காடுசூழ்ந்தவனத்தில் தன் விடுமுறை நாட்களை இயற்கை எழிலுடன் கொண்டாட விரும்புவோர் சிவகுமார் மற்றும் யத்தீஸ் அவர்கள்
- இதனை மனதில் கொண்டு, எரி காட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உலோக இல்லம் பலசிறப்பம்சங்களை கொண்டது
- இந்த மனையின் வரைநிலை இடம் சமநிலையற்ற இயற்கையை உபயோகப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது
- உள்ளூரில் அதிகம் பயன்பாட்டில் உள்ள கருங்கல் கொன்டே குறிஞ்சிமலைசருக்களில் படர்ந்துநிற்கும் பூக்களைபோல இயற்கையுடன் பின்னிபடர்ந்து நிற்கும் விடுமுறை இல்லம்
- வீட்டின் முகப்பில் வரவேற்பு அரங்கம் அமைந்து இருக்கிறது.
- 25 அடி உயரம் ஏரி வீட்டின் நுழைவாயிலை அடையும் முன் இரும்புக்குதிரையின் இடம் வீற்றிருக்கிறது
- வீட்டின் நுழைவில் இருபுறமும் மரங்கள் இயற்கையை பெருமை படுத்தும் வகையில் அமைந்த்திருக்கிறது
- வீட்டின் உள் பச்சை வண்ணத்தால் மரஞ்செடிகளை கொண்டு அழகு படுத்தப்பட்டிருக்கிறது
- வீட்டின் மேல் தளங்களில் திரு. சிவகுமார் மாற்று திரு. யத்தீஸ் அவர்களுக்கு தனியாக படுக்கையறையின் முன் முற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது
- முற்றத்தில் இருந்து வீட்டின் அணைத்து சிறப்பம்சங்களையும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கிறது
- நீச்சல் குளம், விளையாட்டு பொழுதுபோக்கு மற்றும் சிறு திரையில் அமைந்து மகிழும் வண்ணம் பல அம்சங்களை கொண்டது