Sunday, January 19, 2020

AADLESAN RESIDENCE

AADLESAN RESIDENCE 

First of all we are sincerely thanking Mrs and Dr aadalessan and family for wanting to have a house with traditional and natural materials with a contemporary outlook.. we are indebted to them for ever till I die for the trust they had in me and my entire team..

I also thank ar Thomson siby and ar seethapathy ar Bhavya ar vengatesh and the team of Architects for working sincerely and efficiently in researching and exploring materials and spaces along with Mrs and Dr aadalessan s.

பாரம்பரிய கலையை ( Traditional style ) நவீனமயமாக்கும் முயற்சியில் உண்டாகி வரும் ஆடல் ஈசன் இல்லத்தின் இறுதி படங்களை பதிவு செய்வதற்கு முன் ஒரு விரிவுரை.

பல அரை திரை தடுப்பின்றி ( Separation by walls ) உருவான இந்த வீட்டில் சிற்பங்கள் சிதறி பார்பவரை எங்கும் அமர செய்து ரசிக்க வைக்கும் திறன் கொண்டது.

வீட்டிற்கும் தெருவிற்கும் இடையே ஒரு வெள்ளை கோட்டை தடுப்பின்றி சுற்று சுவர்களில் இருக்கும் துளைகள்( Perforated ) வீட்டில் இருப்பவரின் திறந்த உள்ளதை வெளிப்படுத்துகின்றது

செயற்கை வெளிச்சம் மற்றும் காற்று தேவையின்றி வீட்டில் பச்சை முற்றங்கள் ( Green court ) படர்ந்து இருக்கின்றது.

மறுபயன்பாடு கட்டுமான பொருட்கள் ( Reusable building material ) கொண்டு வீட்டின் வெளி சுவர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

பச்சை சூழ் அகவெளி ( Green court ) இயற்கை காற்றையும் வெளிச்சத்தையும் வீட்டின் உள்ளே செலுத்துகின்றது

நார்காளிகளுக்கு வேலையின்றி வீட்டின் அமைப்பிலேயே உட்கார் வடிவங்கள் ( Seaters ) அமர உதவுகின்றது.
வீட்டின் நுழைவாயில் அம்மாவின் படுக்கையறை பல கண்ணாடி ஜன்னல்களை கொண்டு வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அம்மாவின் அறையில் இருந்து தனியாக பச்சை அகவெளி அமைத்து அவர்களை புத்துணர்ச்சி தருகின்றது.

வீட்டின் உள்ளெ அனைவரும் அன்பை பகிரும் வண்ணம் இருக்கின்றது.

வீட்டின் தரையில் ஆதங்குடியினரின் கைவண்ணத்தில் ஆன ஆதங்குடி ஓடுகள்( Athangudi Tiles ) பதிக்கப்பட்டு அழகு சேர்கின்றது.

ஆங்காங்கே வெள்ளை மற்றும் கருப்பு நிற வண்ண ஓடுகள் பதிக்கப்பட்டு பார்பவரை சிந்திக்க வைக்கிறது.

நுண்ணிய துளை செங்கல் ( Porotherm Bricks ) வீட்டின் சுற்று சுவர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நடுநிலை படுத்தி எதையும் அடிக்கோடிட்டு காட்ட முடியாத வகையில் அனைத்தும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் குடும்ப அரை இரட்டை உயர தளத்துடன் ( Double height ceiling ) அமைந்துள்ளது.
களிப்பறைகளுக்கு பெங்களூரு படிவ துளைகள்( Bangalore Jaali ) மற்றும் சில சுவர்களுக்கு தேனி கல் முழுவதும் வெளிப்படும் ( Exposed ) வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

முழுவதும் வெளிப்படும் கான்கிரீட் ( Exposed Concrete ) சுவர்களும் மங்கல் சிவப்பாய் இருக்கிற ஓடுகளும் ( Terracotta Tiles ) கண்களுக்கு காட்சி பலம் ( Visual strength ) சேர்கின்றது.

A house that is bringing traditional style in a modernistic way.

A house that is not been separated by walls and beholds the person with beautiful sculptures laid all around the house

The perforations on the walls helps in breaking the visual barrier between the inside and outside

The green court all around the house reduces the use of artificial sunlight and air by providing abundant natural light and ventilation.

Reusable building materials are used to make the buildings breathe.

Concrete seaters flows along with the building enclosure neglecting the use of furniture.

The mom’s bedroom is placed on the entrance such that she monitors the activities of the house and can take part in every event.

The court flows in her bedroom providing a place to ease and relax in harmony.

The floors of the house are an ideal make of the ATHANGUDI TILES with patterns of yellow patterns of white and grey falls in abstract at places making the observer question on the position

Porotherm brick is reused on the compound walls adding beauty to the exterior view on the street.

Every aspect is being detailed to perfection

The family space has a double height ceiling, the walls of the toilet having Bangalore jaali works and certain walls with THENI KAL that adds beauty.

The combination of exposed concrete walls and terracotta tiles gives visual strength to the viewers.

Sincere thanks to Ar @muzammil , Murali Architects for the beautiful write up in Tamil .
























3 comments:

alfabuilding said...

Your article really amazing to read this is my first visit and please share this type of article it also provides information. Thanks for sharing with us.
Architectural designer in Clapham

Architects said...

Useful post. Thanks for sharing.Keep sharing this kind of information
Interior Design Companies in Chennai
Architects in Chennai
Best Architects in Chennai

Unknown said...

Good Information
top architecture firms in chennai