Thursday, September 29, 2022

Dr.RESHMI WEEKEND HOME, YERCAUD



 This weekend abode in Yercaud is designed for a Salem based doctor couple; Dr. Reshmi, a gynaecologist and Dr. Shivakumar, an Oncologist. We thank them for entrusting us with the project.

Weekend getaway is all about relaxation and rejuvenation and this best describes this dwelling. With Yercaud's cool, foggy and pleasant climate being no secret, an addition to this habitat is a picturesque landscape. An alluring entrance path encompasses a series of stepping stones on a lily pond in the North to the pathway which ceases at the welcome pavilion.The scenic view laid out by the bamboo trees in the east and a water body in the North east is taken advantage of by providing a glazed wall commencing at welcome pavilion and extending till the fancy kitchen. The facade is fabricated in an interesting aspect by designing the slope angle of the roof to be more inclined. The able design team of MA aimed at an environmentally responsive design and hence the contour and existing trees were retained with the abode being designed in accordance with it. The usage of locally available stones in the construction not only adds to the sustainability factor but also to its affiliation with the region. This is further enhanced by providing spaces such as chat terrace and gazebo that capture the breathtaking views vindicating the phrase; bringing the outside, inside. In precise, this skillfully designed weekend getaway is a joyful escape from the hectic lifestyle that aims at relaxation and rejuvenation.
ஏற்காட்டில் உள்ள இந்த விடுமுறை இல்லம் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் தம்பதியான மகப்பேறு மருத்துவ ரேஷ்மி மற்றும் புற்றுநோய் மருத்துவர் சிவக்குமார் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்களிடம் திட்டத்தை ஒப்படைத்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
விடுமுறை பயணம் என்பது ஓய்வு மற்றும் புத்துணர்ச்சியைப் பற்றியது.இது இந்த குடியிருப்பின் தன்மையை சிறப்பாக விவரிக்கிறது.
ஏற்காட்டின் குளிர்ச்சியான, பனிமூட்டமான மற்றும் இதமான காலநிலையும் அழகிய நிலப்பரப்பும் இந்த வாழ்விடத்திற்கு கூடுதலான எழிலை சேர்கிறது.ஒரு கவர்ச்சியான நுழைவுப் பாதையானது, வடக்கில் உள்ள ஒரு அல்லிமலர் குளத்தின் மீது தொடர்ச்சியாக கற்களை அடுக்கி உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கில் மூங்கில் மரங்கள் மற்றும் வடகிழக்கில் ஒரு நீர்நிலையால் அமைக்கப்பட்ட இயற்கை காட்சிகள் வரவேற்பில் தொடங்கி, ஆடம்பரமான சமையலறை வரை நீட்டிக்கப்படும் கண்ணாடி சுவர் மூலம் பயனர்கள் ரசிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. கூரையின் சாய்வு கோணத்தை மிகவும் சாய்வாக வடிவமைப்பதன் மூலம் முகப்பில் ஒரு சுவாரஸ்யமான அம்சம் புனையப்படுகிறது. எங்களின் திறமையான வடிவமைப்புக் குழு சுற்றுப்பற சூழலிற்கு ஏற்ற வடிவமைப்பை அமைப்பதை இலக்காகக் கொண்டது.
எனவே தளத்தின் சாய்தள நிலப்பரப்பு மற்றும் ஏற்கனவே உள்ள மரங்கள் தக்கவைக்கப்பட்டு அதற்கேற்ப உறைவிடம் வடிவமைக்கப்பட்டது.கட்டுமானத்தில் உள்நாட்டில் கிடைக்கும் கற்களின் பயன்பாடு நீடித்து நிலைத்து நிற்கும் காரணியை சேர்ப்பது மட்டுமின்றி, உள்ளூரினுடனான அதன் தொடர்பையும் அதிகரிக்கிறது.அழகிய இயற்கை காட்சிகளைப் படம்பிடிக்கும் நோக்கத்தில் அரட்டை மொட்டை மாடி மற்றும் கெசிபோ போன்ற இடங்களை வழங்கப்பட்டன.துல்லியமாக, திறமையாக வடிவமைக்கப்பட்ட இந்த விடுமுறை இல்லம் ஓய்வையும், புத்துணர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து ஒரு இடைவெளியை வழங்குகிறது.




























16 comments:

Rosy S said...

Great blog with good information.
Tableau Training in Chennai |
Tableau Online Course

Muzhumathi said...

Useful blog, keep sharing with us.

Full Stack Developer Online Course
Full Stack Developer Course in Chennai

Rosy S said...

Great blog and thanks for sharing
Also Vist:
AWS Training in Chennai |
AWS Online Course |
AWS Training in Coimbatore

Muzhumathi said...

Nice blog, it is very informative.

Mobile app Development Training in Chennai
Mobile app Development Online Training
Mobile app Development Training in Bangalore

Harshan said...

Nice content, keep sharing with us.

Swift Developer Training in Chennai
Swift Online Course

Rosy S said...

Great blog and thanks for sharing
Also Vist:
DevOps Training in Chennai
DevOps Online Course
DevOps Training in Coimbatore

Nila dharshan said...


Useful blog with good information.

React Native Training in Chennai
React Native Online Training

Rosy S said...



Useful blog with good information
Best Selenium Training in Chennai
Selenium Online Training
Best Selenium Training in Coimbatore

Ravindra Sharma said...

Nice blog, it is very impressive.

Google Flutter Course in Chennai
Flutter Online Training

trainingcourse said...

Nice blog, it is very impressive.
Best Selenium Training in Chennai
Selenium Online Training
Best Selenium Training in Coimbatore

Vidhyamenon said...

Great blog with good information.

JMeter Training in Chennai
JMeter Online Training

trainingcourse said...

Thankyou For Sharing Great Information With us.
Python training in Chennai
Python Online Course
Python Training in Coimbatore

Rosy S said...

Great post. keep sharing such a worthy information.
Top 4 Python Frameworks

Rosy S said...

Great post with good content. keep sharing such a worthy information.
Also visit:
Digital Marketing Course in Chennai
Online Digital Marketing Course
Digital Marketing Course in Coimbatore

trainingcourse said...

Great post. keep sharing such a worthy information.
Ethical Hacking Course in Chennai
Ethical Hacking Online Course
Ethical Hacking course in Bangalore

Rosy S said...


Great content and thanks for sharing also visit:
Digital Marketing Course in Chennai
Online Digital Marketing Course
Digital Marketing Course in Coimbatore